Hindu Tamil Thisai
தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
சென்னை: நாளை தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னையில் இருந்து 16 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தமி்ழகத்தில் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. சென்னையைப் பொறுத்த வரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். அவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்…