Daily Thanthi
தீபாவளி பண்டிகை: கன்னியாகுமரி-பீகார் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
சேலம், தீபாவளி பண்டிகையொட்டி கன்னியாகுமரியில் இருந்து போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக பீகார் மாநிலம் பரவுனிக்கு ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி பரவுனி சிறப்பு ரெயில் (06187) வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறது. நாகர்கோவில், திருவனந்தபுரம். கொல்லம், காயங்குளம், ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு…