Daily Thanthi
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஹசன் மஹ்மூத்
வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சில்ஹெட்டில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 முறை ஒரு இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ஹசன் மஹ்மூத் இதற்கு முன்பு…