உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’மாலில் அதிர்ச்சி சம்பவம்’; திரையரங்கில் இப்படியும் நடக்கிறதா?

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் 'போரம்' மாலில் அமைந்துள்ள ’பிவிஆர் ஐனாக்ஸ்’ திரையரங்கில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டிஸ்போசபிள் (ஒருமுறை பயன்படுத்தும்) டம்ளர்களில் மீண்டும் குளிர்பானம் ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து வாடிக்கையாளர்கள் அதிகாரிகளுக்குப் புகார் அளித்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் திரையரங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, அங்குத் தரமற்ற/சுகாதாரமற்ற உணவு இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், அந்த குளிர்பான கவுண்டருக்கு 'சீல்' வைத்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, திரைய…