உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் வருகிற 10-ந் தேதி கடைசி நாள்

திருவண்ணாமலை, பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை முழுமையாக இணைத்து கொண்டு சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க வகையில் ஆற்றிவரும் அரிய தொண்டினை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது தமிழ் நாடு அரசால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. டாக்டர் அம்பேத்கர் விருது 2026-ம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது வருகிற ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. இதற்கான…