Hindu Tamil Thisai
தாம்பரம்: பெண்ணின் முகத்தில் பெப்பர் ஸ்பிரே அடித்து செயின் பறிக்க முயன்றவர் சிறையில் அடைப்பு
தாம்பரம்: சிட்லப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (24). எம்பிஏ பட்டதாரியான இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த ஒரு மாத காலமாக வேலை செய்து வருகிறார். முதல்மாத ஊதியம் வாங்கியதால், மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள ஆதரவற்றோருக்கு இனிப்பு வழங்க திட்டமிட்டார். அதன்படி, நேற்று முன்தினம்இரவு பணி முடித்து வீட்டுக்குச்செல்லும் வழியில் தாம்பரம் சானடோரியம் அருகே…