உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஆற்றில் கிடக்கும் நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள்; வாக்கு திருட்டுக்கான சதி அம்பலமா?

நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் ஆற்றங்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு, தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே, தலைமைத் தேர்தல் ஆணையர் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வருவதாகத் தேர்தல் ஆணையர்களே புகார் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக, தேர்தல் முறைகேடுகளில் தொடர்புடைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என நடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம், கார்கோன் மாவட்ட…