உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சென்னை உயர் நீதிமன்றம் எதிரே பேருந்து மோதி 10+ கார்கள் சேதம்

சென்னை: பிரேக் பழுதடைந்த மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதிய விபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் எதிரே உள்ள என்.எஸ்.சி.போஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன. செங்கல்பட்டு மாவட்டம், ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து சென்னை தீவுத்திடல் நோக்கி மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்து வந்து கொண்டிருந்தது. உயர் நீதிமன்றத்தின் அருகே வந்தபோது, பேருந்தின் பிரேக் பழுதடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்து என்.எஸ்.சி…