Hindu Tamil Thisai
செங்குன்றம் பகுதியில் மதுபோதையில் எஸ்எஸ்ஐ-யை கத்தியால் வெட்ட இளைஞர் முயற்சி
செங்குன்றம்: செங்குன்றம் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை மதுபோதை இளைஞர் ஒருவர், பட்டாக் கத்தியால் வெட்ட முயன்ற காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பஸ் நிலையம், காவல் நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு மதுபோதையில் பட்டாக் கத்தியுடன் இளைஞர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தகவலறிந்த செங்குன்றம் சிறப்பு காவல் உதவி ஆய்…