Hindu Tamil Thisai
சத்தீஸ்கரில் 711 குண்டுகள் பறிமுதல்
பீஜாப்பூர் (சத்தீஸ்கர்): சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் பதுக்கி வைத்திருந்த 711 பேரல் கிரெனேட் லாஞ்சர் குண்டுகளைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். ரகசியத் தகவலின்பேரில், சத்தீஸ்கர் மாநிலம், பீஜாப்பூர் மாவட்ட போலீஸ், சிஆர்பிஎஃப், கோப்ரா பட்டாலியன் இணைந்து, காட்டில் தேடுதல் வேட்டை நடத்தின. அப்போது, கர்ரெகுட்டா மலையில் பதுக்கப்பட்டிருந்த குண்டுகள் மீட்கப்பட்டன. மேலும் வெடிக்காத குண்டுகள், கண்…