உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

234 தொகுதிகளிலும் இலவச டியூஷன் சென்டர்.. அரசியல் யூகங்களுக்கு மத்தியில் தனுஷ் அதிரடி!

234 தொகுதிகளிலும் ஏசி வசதியுடன் இலவச டியூஷன் சென்டர்கள் அமைக்க தனுஷ் முன்வைத்த திட்டம், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான முக்கிய முயற்சியாகும். சமூகப் பணி, அரசியல் யூகங்கள், ரசிகர்களின் நற்பணிகள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்த அவர், “என்னை இயக்குவது இறைவன்; என் பின்னால் இருப்பது மக்கள்” என்ற கருத்தால் கவனம் ஈர்த்தார். சென்னையில் நவம்பர் 6-ம் தேதி நடைபெற்ற நடிகர் தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ்…