Hindu Tamil Thisai
படகு விபத்தில் உயிரிழந்த தமிழக மீனவர் குடும்பத்துக்கு சந்திரபாபு நாயுடு இரங்கல்
அமராவதி: சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 29-ம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கொத்தப்பட்டினம் பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, முரசு புயலின் பலத்த சூறாவளிக் காற்றால் இவர்களது படகு எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்தது. 9 மீனவர்களும் கடல் சுழலில் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் 5 பேரின் உடல்கள் கொத்தப்…