Hindu Tamil Thisai
நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு: பாலிவுட் முக்கிய நடிகர்களுக்கு மும்பை காவல் துறை பாதுகாப்பு எச்சரிக்கை
புதுடெல்லி: நடிகர் டைகர் ஷெராப் மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதலின் எதிரொலியாக பாலிவுட் பிரபலங்களுக்கு மும்பை காவல்துறை பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்தமாதம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல், பொறுப்பேற்றிருந்தது. எனினும், இந்தத் தாக்குதலில் நடிகர் ஷெராப் தப்பி விட அவரது வாகன ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்…