Hindu Tamil Thisai
பங்குச் சந்தையில் தொடரும் சரவெடி: 1,718 புள்ளிகள் உயர்ந்து 81,000-ஐ கடந்தது சென்செக்ஸ்
மும்பை: இந்திய பங்குச்சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கி சென்செக்ஸ் 81,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சி, அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் மற்றும் அன்னிய முதலீட்டாளர்களின் வருகை அதிகரிப்பு போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. அந்த வகையில் தொடர்ந்து 7-வது நாளாக நேற்று இந்தியப் பங்குச்சந்தை அசுர வளர்ச்சியைப்…