உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தமிழகம் முழுவதும் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்: கடைவீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: தமிழகத்​தில் நாளை தீபாவளி கொண்​டாடப்​படும் நிலை​யில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்​வேலி உள்​ளிட்ட முக்​கிய நகரங்களின் வணிக வீதி​களில் புத்​தாடை, பட்​டாசு, இனிப்​பு​களை வாங்க மக்​கள் குவிந்​தனர். தீபாவளியை முன்​னிட்டு, சென்னை, கோவை உள்​ளிட்ட பெருநகரங்​களில் இயங்​கும் துணிக் கடைகளில் விதி வித​மான புத்​தாடைகள் தள்​ளு​படி விலை​யில் விற்​பனைக்கு வைக்​கப்​பட்​டிருந்​தன. பொது​மக்​கள் கடந்த வாரம் சனி மற்…