Hindu Tamil Thisai
டாக்டரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: நடிகை அதுல்யா சந்திரா உட்பட 3 பேர் கைது
மலையாள சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவர் அதுல்யா சந்திரா. இவர் மோகன்லாலின் மகன் பிரணவ்வுடன் ‘டயஸ் ஈரே’, மம்மூட்டியுடன் ‘கானகந்தர்வன்’ மற்றும் ‘உயிர்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘மூன்றாம் கண்’ என்ற படத்தில் நடித்துள்ள இவர், தெலுங்கிலும் நடித்து வருகிறார். கொச்சியில் வசித்து வரும் அதுல்யா, கடந்த 2-ம் தேதி தனக்குத் தெரிந்த டாக்டருக்கு போன் செய்து, அங்குள்ள பொன்னுருன்னி…