உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பஞ்சாபில் ரயிலில் தீ விபத்து: 3 பெட்டிகள் எரிந்து சேதம்

புதுடெல்லி: பஞ்சாபில் கர்மபூமி விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தன. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் இருந்து மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கு இயக்கப்படும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயில் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சராய் பஞ்சாரா என்ற இடம் அருகே சென்ற போது, திடீரென ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 3 பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. அரசு ரயில்வே காவல் ஆய்வாளர் குர்பிரீத் சிங் கூறுகையில்…