உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஓஎம்ஆர் சாலையில் அரசு பேருந்து மீது தனியார் வேன் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு

மாமல்லபுரம்: ஓஎம்ஆர் சாலை​யில் மாடு குறுக்கே வந்​த​தால், தனி​யார் தொழிற்​சாலை வேன் மற்​றும் அரசுப் பேருந்து ஆகியவை மோதிக் கொண்ட விபத்​தில் 2 பெண்​கள் உயி​ரிழந்​தனர்; 9 பேர் காயமடைந்​தனர். கல்​பாக்​கம் அரு​கில் உள்ள பல்​வேறு கிராமங்​களை சேர்ந்த 13 பெண்​களை ஏற்​றிக்​ கொண்​டு, தனி​யார் தொழிற்​சாலை​யின் வேன் ஒன்று ஓஎம்​ஆர் சாலை​யில் கேளம்​பாக்​கம் நோக்​கிச் சென்று கொண்​டிருந்​தது. பையனூரில் சாலை​யின் குறுக்கே மாடு வந்​த…