உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

லண்​டன் ஓபன் ஸ்கு​வாஷ்: கால் இறுதியில் வேலவன்

லண்டன்: லண்​டனில் நடை​பெற்று வரும் லண்​டன் ஓபன் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்​றில் இந்தியாவின் வேலவன் செந்​தில் குமார், 124-ம் நிலை வீரரான பராகு​வேயின் பிரான்​செஸ்கோ மார்​கான்​டோனியோவை எதிர்த்து விளையாடினார். இதில் வேல​வன் 11-5, 11-7, 14-12 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறினார். இந்தியா யு-19 அணி அசத்தல் வெற்றி