உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

'ஓம்' இசை வெளியீட்டு விழா: "இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வது என் பொறுப்பு" - தனுஷ் மன்னிப்பு

நேற்று (நவம்பர் 6) சென்னையில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கெனவே அரங்கம் நிறைந்திருந்ததால் டிக்கெட் இருந்தும் பல ரசிகர்களைப் போலீசார் நிகழ்ச்சி அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். தனுஷ் பதிவு இதனால், இந்தச் சம்பவம் குறித்து தனுஷ் தனது எக்ஸ்…

பிற தளங்களில் இதே செய்தி