உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’கொட்டித் தீர்க்கும் கனமழை’; முடங்கிப்போன தீபாவளி விற்பனை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதில், சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசான மழையும் மற்ற சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. நாளை (08-11-26) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணிபுரிந்து வந்த மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே, மழையும் தொடர்ந்து பெய்துவருவதால் அவர்கள் மேலும், சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே, தொடர் மழையின்…