Puthiya Thalaimurai
என்னை இயக்குவது யார்..? விமர்சனங்களுக்கு பளீச்சென பதிலடி கொடுத்த தனுஷ்!
தனுஷ் அரசியலுக்குள் நுழைவதற்கு யாரோ இயக்குகிறார்கள் என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், தன்னை இயக்குவது இறைவன், தன் பின்னால் ரசிகர்களும் மக்களும் உள்ளனர் எனத் தெரிவித்தார். மேலும், புதிய முயற்சிகளுக்கு எதிர்ப்பு இயல்பானது என்றும், தன்னைப் பற்றிய வதந்திகளைப் பொருட்படுத்த மாட்டேன் என்றும் கூறினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கடந்த ஓராண்டாகத் தமிழகம் முழுவதும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து…