Daily Thanthi
மும்பை பங்குச்சந்தை, அமிதாப் பச்சன் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் தீவிர சோதனையால் பரபரப்பு
மும்பை, மும்பை பங்குச்சந்தை மற்றும் நடிகர் அமிதாப் பச்சன் பங்களா உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இ-மெயிலில் மிரட்டல் மும்பையில் உள்ள ஐகோர்ட்டு, மும்பை பங்குச்சந்தை வளாகம், மகாலட்சுமி பந்தய மைதானம் மற்றும் ஜூகு பகுதியில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் 'ஜல்சா' பங்களா ஆகிய இடங்களில் குண்டுகள் வெடிக்கும் என நேற்று இ-மெயில் மிரட்டல் வந்தது. இதனால்…