உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கூவம் குடிசைப்பகுதி மக்களுக்காக குரல் கொடுத்த லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் நித்யா ராமன்

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் நித்யா ராமன், 16 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையில் கூவம் குடிசைப்பகுதி மக்களுக்காக அவர் குரல் கொடுத்தது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நித்யா ராமன் (45) வெற்றி பெற்றார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் முதல் இந்திய வம்சாவளி மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இளங்கலை…