உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழில் நடித்த மலையாள நடிகை கைது; டாக்டரை கட்டிப்போட்டு கொள்ளை; பாலியல் வன்கொடுமை வழக்காக மாறிய புதுத் திருப்பம்

எழுதியவர்: ஷாஜு பிலிப் கொச்சியில் அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாகக் கூறி வீட்டிற்கு வரவழைத்து, ஒரு டாக்டரைத் தாக்கி கொள்ளையடித்ததாக மலையாளத் திரையுலகைச் சேர்ந்த இரு வளர்ந்து வரும் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் புதிய திருப்பமாக, கைது செய்யப்பட்ட நடிகர்களில் ஒருவரின் உறவினர் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது காவல் துறையினர் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆங்கிலத்தில் படிக்க: குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களில் நடிகை அதுல்யா சந்திரா (32), பிபின் பெரும்பள்ளி (43) மற்றும் பிபினின் கார் ஓட்டுநர் கே.பி. விஷ்ண…