Puthiya Thalaimurai
அலைமோதிய ரசிகர்கள் கூட்டம்.. தவறுக்கு பொறுப்பேற்று தனுஷ் வருத்தம்!
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஓம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பல ரசிகர்கள் நுழைவுச்சீட்டுடன் வந்தும் நிகழ்வில் கலந்துகொள்ள முடியாததால், தனுஷ் தனது வருத்தத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, தவறுக்கு தானே பொறுப்பேற்றார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கித்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ’ஓம்’. இப்படத்தில் தனுஷ் உடன் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா என பெரிய திரை…