உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

2 மாதங்களில் 8 முறை பேச்சுவார்த்தை; டெல்லி - வாஷிங்டன் தொடர்பு குறித்து அமெரிக்க லாபி நிறுவனம் வெளியிட்ட தகவல்

எழுதியவர்: திவ்யா அமெரிக்காவின் வெளிநாட்டு முகவர்கள் பதிவுச் சட்டத்தின் (Foreign Agents Registration Act - FARA) கீழ் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய ஆவணங்களின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர் ஜேசன் மில்லர் தலைமையிலான எஸ்.ஹெச்.டபிள்யூ பார்ட்னர்ஸ் எல்.எல்.சி (SHW Partners LLC) என்ற அமெரிக்க பரப்புரை நிறுவனம், தனது அரசியல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்திய - அமெரிக்க உறவுகள் குறித்து விவாதிப்பதற்காக நடப்பு ஆண்டின் மே-ஜூன் மாதங்களில் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே ஏற்பாடு செய்யப்பட்ட எட்டு தொலைபேசி அழைப்புகளை பட்டியலிட்டுள்ளது. ஆங்கிலத்தில…