உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

தீபாவளி : எண்ணெய்க்குளியல் முதல் கேதார கௌரி விரதம் வரை... பூஜை செய்ய உகந்த நேரம்; தாத்பர்யங்கள்!

கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. மத்தாப்புகள் சுடர்விட குழந்தைகள் குதியாட்டம் போடத்தொடங்கிவிட்டனர். சொந்த ஊரில் தம் உற்றார் உறவினர்களோடு இந்த நாளில் மகிழ்ச்சியாகப் பொழுதைக்கழிக்க பல லட்சம்பேர்பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். காரணம், தீபாவளி. ஏன் தீபாவளிக்கு இவ்வளவு முக்கியத்துவம்? கொண்டாட்டங்கள் மட்டும்தானா தீபாவளி? தீபாவளி குறித்து நம் சாஸ்திரங்கள் சொல்வது என்ன என்பது குறித்துக் காண்போம். `தீப + அவளி - தீபங்களின் வரிசை…