Indian Express Tamil
27 ஆண்டுகளில் 7 இன்டஸ்ட்ரி ஹிட்; தனது படத்தின் சாதனையை தானே முறியடித்த ரஜினி: 7 படங்கள் என்னென்ன?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர் 2' திரைப்படம், வெளியான முதல் நாளில் இருந்தே வசூலில் வெறும் 11 நாட்களில் தமிழ் சினிமாவில் மிக அதிக வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வரும ரஜினிகாந்த் தனது படங்கள் வெளியாகும்போது தான் பாக்ஸ்ஆபீஸ் கிங் என்று ஒவ்வொரு முறையும் நிரூபித்து வருகிறார். அந்த வரிசையில், தற்போ இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம், வெளியான 11 நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில் ரூ700 கோடியை கடந்து தமிழ் சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த முல் திரைப்பட…