உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தேனி சிறையில் இருந்து தப்பியோட்டம்: ட்ரோன் உதவியுடன் மேலும் 8 கைதிகள் பிடிப்பு

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டது போல நாடகமாடி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சிறைக் காவலர்களைக் கொடூரமாகத் தாக்கிவிட்டு 17 கைதிகள் ஒரே நேரத்தில் தப்பியோடியுள்ள சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சிறையில் இருந்து கைதிகள் தப்பியோடியதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்,திமுக தலைவர் மு.க,ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி என பல அரசியல் தலைவர்கள் குற்றம்சாட்டி…