Hindu Tamil Thisai
தேசிய மாநாட்டு கட்சியில் பிளவா? - ஃபரூக் அப்துல்லா மறுப்பு
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட கட்சி எம்எல்ஏ.க்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: தேசிய மாநாட்டுக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. இந்த அமைப்பு ஒற்றுமையுடன் உள்ளது. இந்த அமைப்பை உடைக்கலாம் என்று நினைப்பவர்கள், உடைக்க முடியாது…