Daily Thanthi
தென்காசி: ரெயிலில் அடிபட்டு வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு - தற்கொலையா? போலீசார் விசாரணை
தென்காசி, தென்காசி ரெயில் நிலையத்தில் இருந்து கீழப்புலியூர் செல்லும் ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலையில் ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உடல் துண்டாகி இறந்து கிடந்தார். இது பற்றி அறிந்த தென்காசி ரெயில்வே போலீசார் விரைந்து சென்று, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் தென்காசி கீழப்பு லியூர் விநாயகர்…