உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’பிறந்தநாள் கொண்டாடும் கலைஞானி கமல்ஹாசன்’; வாழ்த்திய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திரையுலகின் பன்முக கலைஞரும், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் இன்று (07-11-26), தனது 72 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். திரைத்துறையில் பல சாதனைகள் படைத்த அவருக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வ…