Maalaimalar
நானே இதற்கு பொறுப்பு... வருத்தம் தெரிவித்த நடிகர் தனுஷ்
தனுஷ் நடித்த 'ஓம்' படத்தின் நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தி குறித்து அவர் வருத்தம் தெரிவித்தார். இது யாருடைய தவறு என்பதை ஆராயாமல், தானே பொறுப்பேற்று இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வேன் என உறுதியளித்தார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் 'ஓம்'. இதில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி முக்கிய…