உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

12 ஆண்டுகளாக தமிழில் நடிக்காதது ஏன்? - நஸ்ரியா விளக்கம்

சூர்யா நடித்​துள்ள ‘சீன்’ திரைப்​படம் நேற்று வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்​லென் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்​லது 4-வது முயற்​சிக்​குப் பிறகே நஸ்ரியா என்​னுடன் நடிக்​கச் சம்​மதித்​தார். 12 ஆண்​டுகளாகத் தமி​ழில் எந்​தப் படத்​தையும் ஒப்​புக் கொள்​ளாமல் இருந்த அவர், இறுதி​யில் எங்​கள் படத்​தில் நடிக்​கச் சம்​மதித்​ததற்கு நன்றி” என்று சூர்யா கூறி​யிருந்​தார். இதற்​குப் பதிலளித்​துள்ள…