BBC Tamil
உங்கள் மூளை முதுமை அடைவதை தள்ளிப் போட முடியுமா? விஞ்ஞானிகள் புதிய தகவல்
மனித மூளையின் வயதைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு எப்படி உதவுகிறது? மூளை முதுமையடையும் வேகத்தைக் குறைக்கவும், அல்சைமர் போன்ற மறதி நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் தூக்கம், உணவு, வாழ்க்கை முறை எந்த அளவுக்கு உதவும்?