Maalaimalar
ஏஐ அசிஸ்டண்ட் உடன் ரியல்டைம் உரையாடல்களை மேற்கொள்ளலாம்: மியூஸ் வாய்ஸ் அறிமுகம் செய்த மெட்டா
செப்டம்பர் மாதம் தனது ஏஐ அசிஸ்டண்ட் அறிமுகப்படுத்திய மெட்டா தற்போது மற்றொரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் ரியல்டைமில் உரையாடல்களை மேற்கொள்ள முடியும். 'மியூஸ் வாய்ஸ்' (Muse Voice) என்று அழைக்கப்படும் இந்த அம்சம், மெட்டாவின் 'மியூஸ் ரியல்-டைம் அவதார்' உடன் இணைந்து செயல்படுகிறது. இது சைகைகள் மற்றும் முகபாவனைகளுடன் கூடிய, நிஜ மனிதர்களுடனான உரையாடல் போன்ற அனுபவத்தை வழங்குகிறது. இந்த அம்சம்…