உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கிளாம்பாக்கத்தில் சுற்றிச் சுழன்ற அமைச்சர்- போக்குவரத்து ஊழியர்கள்: முதல் முறையாக போராட்டம் இல்லாமல் தீபாவளிக்கு ஊர் திரும்பிய பயணிகள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், முதல் முறையாக சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து பயணிகள் எவ்வித போராட்டமும் இல்லாமல், நிம்மதியாக தங்கள் சொந்த ஊருக்கு சென்றதாகவும் நெட்டிசன்கள் பலரும் தங்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பொதுவாக சொந்த ஊரில் இருந்து சென்னை வந்து பணியாற்றும் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள் பண்டிகை நாட்களில் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்பு பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேஷன்’ உள்ளிட்ட போக்குவரத்து பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைம…