உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சர்வதேச எம்மி விழாவில் விருது வழங்கும் விஜய் சேதுபதி - முதல் இந்தியராகச் சாதனை

அமெரிக்கத் தொலைக்​காட்​சித் துறை​யில் சிறந்து விளங்​குபவர்​களைக் கவுர​விக்​கும் வித​மாக எம்மி விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. ஒவ்​வொரு ஆண்​டும் வழங்​கப்​படும் இந்த விருது விழா​வில், விருது வழங்​கு​வதற்கு உலக அளவில் பிரபலமானவர்​களை அழைப்​பது வழக்​கம். இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி அழைக்​கப்​பட்​டுள்​ளார். இதன் மூலம் இவ்​விழா​வில் விருதை வழங்​கும் முதல் இந்​தி​யர் என்ற பெரு​மையை அவர் பெறுகிறார். அமெரிக்​கா…