உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

குத்து விளக்கேற்றிய டிரம்ப்.. வெள்ளை மாளிகையில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்!

வெள்ளை மாளிகையில் இந்திய சமூகத்தினருடன் இணைந்து டிரம்ப் தீபாவளி கொண்டாடினார். இந்துக்களின் பிரதான பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. வெள்ளை மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டார். தீபாவளி கொண்டாட்டங்களின் போது, ​​GOQii சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் விஷால் கோண்டல், நட்சத்திர சமையல் கலைஞர் விகாஸ் கன்னா மற்றும் கனடாவின் முன்னாள்…