உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Dhanush Motivational Quotes: "உண்மை செருப்பு போட்டுட்டு வெளியே வரதுக்குள்ள பொய் வெறும் காலில் உலகமெல்லாம் சுத்திட்டு வருது!" – தனுஷ் சொன்ன கருத்து

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குநராகவும் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் தனுஷ். திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்வதுடன், பொது நிகழ்ச்சிகளில் அவர் பேசும் கருத்துகளும் அவ்வப்போது கவனம் பெறுகின்றன. அந்த வகையில், 'ஓம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசிய ஒரு வரி ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.