உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

விருச்சிகம் வரமும் சாபமும் ! - மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

காலபுருஷனின் ரகசியங்களை பாதுகாத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கும் விருச்சிக ராசி, அமைதியையும் ஆழ்ந்த அதிகாரத்தையும் பறைசாற்றும் இடமாகும். தனக்குள் தானே ஆழ்ந்து தெளிவுபெற்று ஆழ்ந்த ஞானத்தின் வாசலை தனக்குள் பொதித்து வைத்திருக்கும் அதிஅற்புத ரகசிய பெட்டகம் இந்த விருச்சிகமாகும். இந்த விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் தனக்குத்தானே ஆறாம் அதிபதியாகவும் ஆளுமை பெற்றுவிடுவார். ஒன்றிற்கும், ஆறாம் பாவத்திற்கும் பொறுப்பேற்ற செவ்வாய் மூன்றில் உச்சமாகி, ஒன்பதில் நீசமாகும் தன்மை உருவாகும். இந்த சூழல் தனது தைரியத்தை தங்களின் பூர்வ புண்ணியத்தில் காண்பிக்க முடியாது என்பதை உணர்த்துகின்றது. மேலும் ஒன்பதாம் இட…