Nakkheeran
மனிதனின் நடைக்குப் பின்னால் இத்தனை தகவல்களா?
ஒரு மனிதன் எப்படி நடக்கிறான் என்பதை வைத்து, அவன் எப்படிப்பட்ட மனிதன் என்பதை எளிதாகக் கூறிவிட முடியும். அவன் நல்ல குணம் உள்ளவனா அல்லது அயோக்கியனா என்பதை நாம் கணித்துவிட முடியும். அப்படிப்பட்ட சில நடை மன்னர்களின் நடைகளைப் பற்றி சிறிது ஆராய்ந்து பார்ப்போம். சிலர் நடந்து செல்லும்போது, சாலையில் இருக்கும் பொருட்களை எட்டி உதைப்பார்கள். சிலர் ஏதாவது கல் இருந்தால் அதை மிதிப்பார்கள். இப்படி ஜாலியாக நடந்து செல்லும் மனிதர்கள் தாங்கள் செல்லக்கூடிய இடத்திற்குத் தாமதமாகக்கூட செல்வார்கள். ஆனால், அதற்காக அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். தாங்கள் யாருக்கும் அடிபணியக் கூடியவர்கள் இல்லையென்ற எண்ணம் அவர்களின் மனதில்…