Nakkheeran
நட்சத்திரங்களும் நன்மைகளும் 'உத்திராடம்' -ஜோதிட ரத்னா ஸ்ரீ பூங்கோடி
விக்னங்களைத் தீர்க்கும் விநாயகர் பிறந்த நட்சத்திரம் நட்சத்திரம் ஆகும். முறம் போன்ற காதுகள்கொண்ட உயிரினம் யானை மட்டுமே! யானைக்கு மட்டுமே அபார ஞாபக சக்தி மற்றும் பூமியில் கால்களை வைத்தே பல கிலோமீட்டர் தூரத்தில் என்ன நடக்கிறது என்று அறியும் சக்தியும் கொண்டது என்பதை அறிவீர்கள்தானே. மேலும் குடும்ப ஒற்றுமை, குட்டிகளை வளர்க்கும் பாங்கு, தவறு செய்யும் சக யானைகளை நாசூக்காக தண்டிக்கும் குணம் என அற்புதமான குணாதிசயங்களை கொண்டது யானை, அதேசமயம் மதம் (கோபம்) பிடித்துவிட்டால் யார்? எவர் என்றெல்லாம் பார்க்காமல் துவம்சம் செய்யவும் தயங்காது, இதையும் நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். இப்போது நீங்களே யூகிக்கலாம்! இ…