உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

இந்த வார ராசி பலன் 08-11-2026 முதல் 15-11-2026 வரை

முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, அலைபேசி: 0091 72001 63001, 93837 63001. கிரக பாத சாரம்: சூரியன்: விசாகம்- 1. சந்திரன்: சுவாதி- 1. செவ்வாய்: ஆயில்யம்- 4. புதன்: சுவாதி- 3 (வ). குரு: மகம்- 1. சுக்கிரன்: சித்திரை- 2 (வ). சனி: உத்திரட்டாதி- 4 (வ). ராகு: அவிட்டம்- 3. கேது: மகம்- 1. கிரக மாற்றம்: 12-11-2026 சிம்ம செவ்வாய் இரவு 8.18 மணிக்கு 13-11-2026 புதன் வக்ர முடிவு இரவு 9.25 மணிக்கு 14-11-2026 சுக்கிரன் வக்ர முடிவு காலை 6.11 மணிக்கு சந்திரன் மாறுதல் ஆரம்பம்: துலாம் 10-11-2026 அதிகாலை 2.48 மணிக்கு…