உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

சஷ்டாங்க தோஷ நிவர்த்திக்கு அகத்தியர் கூறிய விளக்கம்! - சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி ஜோதிடர்

சுமார் 60 வயதுடைய ஒருவர் நாடியில் பலனறிய வந்திருந்தார். அவரை அமரவைத்து "என்ன காரியமாகப் பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன். "ஐயா, எங்கள் வம்ச முன்னோர்கள் காலத்திலிருந்து பரம் பரையாக ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்துவருகின்றோம். நானும் ஜோதிட தொழில் செய்துவருகின்றேன். எனது மகனுக்கு, ஒரு பெண்ணைப் பார்த்து இருவரின் சம்மதத்தின்படி திருமணம் செய்துவைத்தேன். அவர்கள் குடும்ப வாழ்க்கையில் இரண்டு குழந்தைகள் பிறந்தது. அதன்பின்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மருமகள் என் மகனை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டாள். மகன் திருமண சமயத்தில் பத்து பொருத்தம், ராகு- கேது, செவ்வாய் தோஷம் பார்த்து நல்ல முகூர்த்த நாள…