உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அரசியலுக்கு வரப் போகிறேனா? - நடிகை வனிதா விஜயகுமார் விளக்கம்

சென்னை, "ஒருவர் பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது. அதையும் தாண்டி அரசியலில் ஈடுபடுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதற்கு அதிக அறிவும், தியாக மனப்பான்மையும் தேவை. நமது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணிக்க வேண்டும்." என்றார். தமிழ் திரையுலகில் நடிகையாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகளான…