உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஸ்டார்லிங்க், ஜியோ, ஒன்​வெப் நிறுவனங்களுக்கான பாதுகாப்பு அனுமதி நிலுவை: மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: இந்​தி​யாவில் செயற்கைக்கோள் வழி இணை​யச் சேவை பெற அனுமதி கோரி மூன்று நிறு​வனங்​கள் விண்ணப்பித்துள்​ளன. அதில், எலான் மஸ்​கின் ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனமே கடைசி​யாக விண்​ணப்​பித்​த​தாகவும், பாது​காப்​புத் தொடர்​பான ஆவணங்​களைச் சமர்ப்​பித்​ததில் அதுவே கடைசி என்​றும் மத்​தியஅரசு வட்​டாரங்​கள் நேற்று தெரி​வித்​துள்​ளன. இந்​தி​யாவில் ஸ்​டார்​லிங்க் சேவைக்கு சில தொழிலதிபர்​கள் முட்டுக்​கட்டை போடுவ​தாக எலான் மாஸ்க்…