Daily Thanthi
2027 ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச் சுற்று : நேபாளத்தில் தொடக்கம்
2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதிச்சுற்று பிளே-ஆப் ஆட்டங்கள் டிசம்பர் 4-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நேபாளத்தில் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இந்தப் போட்டியில் நேபாளம், நமீபியா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், இத்தாலி, உகாண்டா, ஜெர்சி, குவைத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை அனைத்தும் ரவுண்ட் ராபின் முறையில் தலா 7…