IBC Tamil
2027 பாதீடு : நாடாளுமன்ற வளாகத்தில் பலப்படுத்தப்படவுள்ள பாதுகாப்பு
2027 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, அங்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலுக்கு அமைய, அவர்களின் ஓய்வறைகள் மற்றும் ஆடை மாற்றும் அறைகள் உட்பட முழு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியும் நவம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். பாதீடு திட்டம் உரையாற்றப்படும் தினத்தன்று மேலதிக ...